ஸ்டான் சுவாமி உருக்கம்

img

மருத்துவமனை அனுப்புவதற்கு பதில் ஜாமீன் வழங்குங்கள்..... மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி உருக்கம்....

ஸ்டான் சுவாமி இரு காதுகளிலும் தீவிர செவித்திறன் இழப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது உடல், கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.....

;